2
முதலில் சுருக்கத்தைப் படியுங்கள்.
சுருக்கத்தைப் படித்து, செய்ய வேண்டிய பணிகள் உள்ளனவா என்று பாருங்கள். பேச்சின் எழுத்து வடிவமும் ஒலிப்பதிவும் ஒன்றாக இருக்கும். தகவல் கிடைக்கும்போது பேசுபவர்களுக்கான அடையாளங்களும், பேசப்படும் சொல்லை முன்னிலைப்படுத்துவதும் இருக்கும்.
3
ஒலிப்பதிவிடம் கேளுங்கள்.
உதாரணமாக, “மாயா சரியாக எதை வழங்க ஒப்புக்கொண்டார், எப்போதுக்குள்?” என்று கேளுங்கள். பதில் பேச்சின் எழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டது. நேரத் தகவல் கிடைக்கும்போது, பதிலில் குறிப்பிடப்பட்ட நேரக்குறியைத் தட்டி ஒலிப்பதிவின் அந்தப் பகுதியை மீண்டும் கேளுங்கள்.
தானாக எழுத்தாக்கப்பட்ட பேச்சிலும் உருவாக்கப்பட்ட பிற உரையிலும் பிழைகள் இருக்கலாம். பெயர்கள், எண்கள், கொடுத்த வாக்குறுதிகள் ஆகியவற்றை ஒலிப்பதிவுடன் ஒப்பிட்டுச் சரிபாருங்கள்.